நயினாதீவு நாக விகாரை மற்றும் நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி !
[2026-01-16 22:54:32] Views:[15]
யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொன்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்கள் இன்று (16) நயினாதீவுக்கு சென்று நாக விகாரை விகாரதிபதியை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்கு சென்ற ஜனாதிபதி வழிபாடுகளை மேற்கொண்டார்.










