சீரற்ற காலநிலையால் யாழில் படகு சேவைகள் பாதிப்பு!
[2026-01-08 21:08:51] Views:[22]
நயினாதீவு – குறிகட்டுவான் தனியார் படகுச் சேவை இன்றையதினம் வியாழக்கிழமை இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவித்தலுக்கமைய குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ் அறிவித்தலை ஏற்றுக்கொண்டு பயணிகளைச் செயற்படுமாறு நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.










