யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் போதைப்பொருளுடன் அதிரடி கைது..!!
[2026-01-06 15:08:13] Views:[20]
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இரு இளைஞர்களை போலிச்ஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 4 கிராம் 90 மில்லி கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.










