இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்..!!!
[2026-01-06 14:55:33] Views:[13]
சிபெட்கோ எரிபொருள் விலைகள் இன்று நள்ளிரவு முதல் திருத்தப்படுள்ளது.
👉ஒட்டோ டீசல் ரூ.2 ஆல் அதிகரித்து ரூ.279 ஆகவும்,
👉சூப்பர் டீசல் ரூ.5 ஆல் அதிகரித்து ரூ.323 ஆகவும்,
👉பெட்ரோல் ஒக்டேன் 95 ரூ.5 ஆல் அதிகரித்து ரூ.340 ஆகவும்,
👉மண்ணெண்ணெய் ரூ.2 ஆல் அதிகரித்து ரூ.182 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
👉பெட்ரோல் ஒக்டேன் 92 விலையில் எந்த மாற்றமும் இல்லை.










