சீனாவில் நிலநடுக்கம்...!
[2025-12-05 21:54:02] Views:[13]
சீனாவில் இன்று உள்ளூர் நேரப்படி மதியம் 1.17 மணிக்கு நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 6.2 ரிச்டர் அளவில் பதிவானது என சீன தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை 2 மில்லியனிற்கும் அதிகமான மக்கள் உணர்ந்துள்ளனர்.
சீனாவின் கிர்கிஸ்தான்-ஜின்ஜியாங் எல்லைக்கு அருகிலுள்ள அக்கி மாவட்டத்திற்கு அருகில் 10km ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள்தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை










