யாழில் கட்டப்படும் புதிய உள்ளக விளையாட்டரங்கு...!
[2025-11-24 19:32:05] Views:[11]
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது.
யாழ். பழைய பூங்கப் பகுதியில் குறித்த உள்ளக விளையாட்டரங்கை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது.
அமைச்சர்கள், வடக்கு ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உள்ளக விளையாட்டரங்கிற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.










