யாழ்ப்பாணத்தில் 1000 போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது..!!
[2025-11-22 12:15:30] Views:[14]
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நேற்றயதினம் 1000 போதை மாத்திரைகளுடன் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேற்படி போதைப்பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனையாகவிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அதிகாரி செனவிரட்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










