ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
[2025-11-14 18:52:03] Views:[14]
இன்றைய நாளுக்கான (14) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளஅதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 301.91 ஆகவும் விற்பனைப் பெறுமதி 309.61ஆகவும் பதிவாகியுள்ளது.
BR>
மேலும் ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 395.82 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 408.35 ஆகவும் பதிவாகியுள்ளது.










