கிளிநொச்சியில் கேரளா கஞ்சா மீட்பு
[2025-11-13 18:58:38] Views:[11]
பிரமந்தனாறு கல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றின் பின் பகுதியில் இருந்து 26 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கல்லாறு பகுதி முழுவதும் விசேட சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்போத குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.










