சைப்ரஸின் நிலநடுக்கம்!
[2025-11-13 18:52:06] Views:[14]
சைப்ரஸின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நேற்று(12) இந்த நிலநடுக்கமானது 5.2 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை










