யாழ்ப்பாணம் - சுன்னாகத்தில் இருவர் கைது!
[2025-11-13 15:25:20] Views:[11]
யாழ். சுன்னாகத்தில் மின்சார நிலைய வீதியில் வைத்து இருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒருவரிடமிருந்து 30 போதை மாத்திரைகளும் மற்றையவரிடமிருந்து 8 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டன.










