ஆனையிறவு பகுதியில் விபத்து.
[2025-11-12 16:57:15] Views:[13]
கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் நேற்றைய தினம் (11) விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
படி ரக வாகன சாரதி, பேருந்தில் மோதி விபத்து ஏற்படுவதை தவிர்ப்பதற்க்காக தனது வாகனத்தை திடீரென நிறுத்தியுள்ளார்.இதன்போது, பின்னால் வந்துகொண்டிருந்த டிப்பர், வேக கட்டுப்பாட்டை இழந்து படி ரக வாகனத்துடன் மோதியுள்ளதாக கூறப்படுகிறது.










