வடமாகாணத்தைச் சேர்ந்த தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு
[2025-11-12 16:42:57] Views:[13]
வடமாகாணத்தைச் சேர்ந்த தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு
வடமாகாணத்தைச் சேர்ந்த தாதியர்கள் மாகாண சுகாதராசேவை பணிப்பாளரின் வடமாகணத்திற்கான புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாகாணத்தைச் சேர்ந்த தாதியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பை மேற்கொள்கின்றனர்.










