மக்களுக்கு அரசின் மகிழ்ச்சி செய்தி
[2025-11-12 16:34:07] Views:[10]
யாழ். குடாநாட்டில் இடம்பெயர்ந்துள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்குள் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது குறித்த விடயத்தை வீடமைப்பு பிரதியமைச்சர் டீ.பி.சரத் தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான 3 ஆம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.










