தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மாசு!
[2025-11-10 11:06:24] Views:[12]
இந்திய தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மாசு நிலையில் உள்ளதாக இந்திய மத்திய மாசுக் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ளது தலைநகர் டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டும் காற்று மாசு தீபாவளிக்கு பிறகு மிக அதிகமாகவே இருந்து வருகிறது.
காற்றுத்தர அளவுக் குறியீட்டில் டெல்லியின் பல இடங்கள் மோசமான நிலையை காட்டின.










