யாழ் விமான நிலையத்தை விரிவுபடுத்த புதிய திட்டம்.
[2025-11-08 12:18:32] Views:[16]
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட விமான நிலையங்களின் செயட்பட்டை விரிவு படுத்த ஆயிர மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஹிங்குராங்கொடை, சிகிரியா மற்றும் திருகோணமலை ஆகிய உள்நாட்டு விமான நிலையங்களின் செயட்பாட்டை விரிவுபடுத்தவும் யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்தின் செயட்பாடுகளை மேம்படுத்தவும் அரசாங்கம் அண்மைக்காலமாக முயட்சிகளை மேட்கொண்டு வருகிறமைய குறிப்பிடத்தாக்கது.










