yarlathirady.com

பப்பாளியில் எவ்வளவு அரிய மருத்துவப் பயன்கள் இருக்கு தெரியுமா..?

[2025-11-07 14:49:30] Views:[14]

வைட்டமின் 'A' சத்து நிறைந்த பப்பாளிப் பழம், நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் உதவுகிறது.

மலச்சிக்கல், அமிலத்தொல்லை போன்ற வயிற்று கோளாறுகளுக்குச் சிறந்த நிவாரணம் அளிப்பதுடன் பல முக்கிய பலன்களை அளிக்கின்றது.

கல்லீரல் மற்றும் கணையத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது; சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்.

இரத்த விருத்திக்கு உதவுவதுடன், இரத்த சோகைக்கு நிவாரணம் அளித்து, உடலுக்கு தெம்பூட்டுகிறது. பெண்களுக்கு: மாதவிலக்கு சுழற்சியைச் சீராக்க உதவுகிறது.

பப்பாளியில் உள்ள 'பப்பாயின்' என்சைம் இதயத்திற்கு நல்லது, மேலும் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. பச்சைப் பப்பாளி சாறு குடலிலுள்ள புழுக்களை வெளியேற்ற உதவும். உடலின் நச்சுக்களை சுத்திகரித்து, இளமையின் பொலிவைக் கூட்டும் தன்மை பப்பாளிக்கு உண்டு.

ஆண்டிபயாடிக் மருந்துகள் எடுத்தவர்கள், குடலில் அழிக்கப்பட்ட நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்யப் பப்பாளி சாப்பிடலாம். நரம்புகள் மற்றும் ஞாபக சக்தி பலப்படவும் பப்பாளி சிறந்தது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.