yarlathirady.com

யாழ்ப்பாணத்திற்கு சிக்குன்குனியா அபாயம் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!!!

[2025-11-01 11:16:48] Views:[16]

யாழ்ப்பாணத்தில் இம்முறை சிக்குன்குனியா நோயும் பரவ ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

நவம்பர் முதல் பெப்ரவரி வரையான மழை காலத்தில் டெங்கு, இன்புளுவென்சா, எலிக்காய்ச்சல, தைபஸ் போன்ற நான்கு நோய்களை எதிர்நோக்கியிருந்த நிலையில் இம்முறை சிக்குன்குனியாவும் பரவ ஆரம்பித்துள்ளதாங்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்றன நுளம்புகளால் ஏற்படுகின்றது. தைபஸ் உண்ணியால் பரவுகின்ற ஒரு நோய் அது போல இன்புளுவென்சா நாம் தும்மும் போதும் இருமும் போதும் பரவுகின்றது.

டெங்கு மற்றும் சிக்குன்குனியாவினுடைய அறிகுறிகளாக அதிகளவான காய்ச்சல், தலை நோ, கண்ணுக்குப்பின் நோ ஏற்படல், உடல் வலி ஏற்படும். இது ஆரம்ப கட்டமாகக் காணப்படும். அதேபோன்று காய்ச்சல் தணியும் போது வாந்தி, வயிற்றுக் குத்து போன்றன ஏற்படும் இது அபாயகரமானதாக காணப்படும்.

சிக்குன்குனியாவினுடைய அறிகுறியாக கடும் காய்ச்சல், மூட்டுக்களில் நோ ஏற்படும். இது காய்ச்சல் விட்ட பின்னரும் ஒரு வாரம் அல்லது பல மாதங்கள் கூட தொடரும்.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.