வடக்கு மாகாண மாணவர்களுக்கு இலவச கண்பரிசோதனை...!!!
[2025-11-01 11:00:05] Views:[12]
வடக்கிலுள்ள மாணவர்களுக்கு இலவச கண்பரிசோதனைகளை நடத்தி ஸேட ஆகான் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தெளிந்த பார்வை, பிரகாசமான எதிர்காலம் என்ற தொனிப்பொருளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விரிவான கண் பரிசோதனை திட்டம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் பிரிவு ஆலோசகர் மருத்துவ நிபுணர் எம்.மலரவன் தலைமையில் வட மாகாணம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.










