yarlathirady.com

2025ஆம் ஆண்டு இதுவரை அதிக வசூல் செய்துள்ள வடங்கள் தொடர்பான முழு விபரம் உள்ளே.

[2025-10-27 12:03:38] Views:[31]

டிராகன், டூரிஸ்ட் பேமிலி, குட் பேட் அக்லி, லோகா, சித்தாரே ஜமீன்பர், மஹா அவதார் நரசிம்மா, காந்தாரா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் விட்டாய் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், 2025ஆம் ஆண்டு இதுவரை வெளிவந்த திரைப்படங்களில், அதிக வசூல் செய்த 20 திரைப்படங்கள் குறித்துதான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.

1. காந்தாரா சாப்டர் 1 - ரூ. 850 கோடி (இன்னும் திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கிறது)
2. சாவா - ரூ. 766 கோடி
3. சாய்ரா - ரூ. 569 கோடி
4. கூலி - ரூ. 525+ கோடி
5. வார் 2 - ரூ. 360 கோடி
6. மஹா அவதார் நரசிம்மா - ரூ. 322 கோடி
7. OG - ரூ. 303 கோடி
8. லோகா - ரூ. 301 கோடி
9. குட் பேட் அக்லி - ரூ. 274 கோடி
10. லூசிஃபர் 2 எம்பூரான் - ரூ. 266 கோடி
11. சித்தாரே ஜமீன்பர் - ரூ. 264 கோடி
12. ஹவுஸ்புல் - ரூ. 263 கோடி
13. சங்கராந்திகி வஸ்துனம் - ரூ. 255 கோடி
14. தொடரும் - ரூ. 232 கோடி
15. ரைட் 2 - ரூ. 227 கோடி
16. கேம் சேஞ்சர் - ரூ. 185 கோடி
17. ஜாலி எல்எல்பி 3 - ரூ. 167 கோடி
18. சிக்கந்தர் - ரூ. 157 கோடி
19. டிராகன் - ரூ. 151 கோடி
20. விடாமுயற்சி - ரூ. 147 கோடி

இதன்மூலம் 2025ஆம் ஆண்டில் இதுவரை வெளிவந்த படங்களில் அதிக வசூலை ஈட்டி முதலிடத்தை காந்தாரா சாப்டர் 1 படம் பிடித்துள்ளது. இந்த ஆண்டில் இப்படம்தான் முதலிடத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் இரண்டு மாதங்களில் இந்த பட்டியலில் மாற்றம்ஏற்படுகிறதா என்று.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.