இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறிய அளவிலான நில நடுக்கம்...!
[2025-10-26 19:46:22] Views:[16]
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்றய தினம் சிறிய அளவிலான நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது.
3.9 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்து நிலநடுக்கத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் நில அதிர்வவினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எவ்வித செய்திகளும் வௌியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.










