yarlathirady.com

தீபாவளிக்கு வெளிவந்து அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட் இதோ..!!

[2025-10-21 19:55:45] Views:[28]

தீபாவளி என்றாலே புது துணி, பட்டாசு, இனிப்பு மற்றும் பலகாரம்தான் நினைவுக்கு வரும். ஆனால், தீபாவளி என்றால் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் முதலில் தோன்றுவது தீபாவளி அன்று என்ன படம் ரிலீஸ் என்பதுதான்.

இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு இளம் தலைமுறையை சேர்ந்த நடிகர்களின் படங்கள் வெளிவந்தன. இதில் பைசன் மற்றும் Dude ஆகிய படங்களுக்கு அதிக திரையரங்குகள் கிடைத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆனால், விஜய், அஜித், ரஜினி போன்ற டாப் நட்சத்திரங்கள் படங்கள் எதுவும் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவரவில்லை. இது ரசிகர்களுக்கு சற்று வருத்தம்தான்.

தீபாவளி பண்டிகைக்கு இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்த திரைப்படங்களில், அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா? அதைப் பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம். வாங்க பார்க்கலாம்..

(01)அமரன் - ரூ. 340+ கோடி
(02)பிகில் - ரூ. 290+ கோடி
(03)மெர்சல் - ரூ. 250+ கோடி
(04)சர்கார் - ரூ. 250+ கோடி
(05)அண்ணாத்தே - ரூ. 160+ கோடி
(06)வேதாளம் - ரூ. 128+ கோடி
(07)கத்தி - ரூ. 120+ கோடி
(08)துப்பாக்கி - ரூ. 115+ கோடி
(09)கைதி - ரூ. 100+ கோடி
(10)சர்தார் - ரூ. 100+ கோடி


இதில் விஜய் நடிப்பில் வெளிவந்த ஐந்து திரைப்படங்கள் டாப் 10 லிஸ்டில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.