yarlathirady.com

உடல் எடையை சட்டென குறைக்கும் தேங்காய் எண்ணெய்: இதை மட்டும் செய்யவும்..!!

[2025-10-11 14:40:17] Views:[47]

சமையல் முதல் கூந்தல் பராமரிப்பு மற்றும் சரும நலன் என எண்ணெயின் பயன்பாடு என்பது ஏராளம் என்பது அனைவரும் அறிந்த விடயமே.

நாம் பலரும் தேங்காய் எண்ணெயின் பயன்களை தெரிந்தவர்களாக இருந்தாலும் அதனை ஒரு மருத்துவ மருந்தாகப் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்த அறிவு குறைவாகவே காணப்படுகிறது.

இதனடிப்படையில், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயைக் குடிப்பது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தரும்.

பொதுவாக அதிகமானோர் காலை எழுந்தவுடன் வெந்நீர், டீ, காபி அல்லது ஜூஸ் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இருப்பினும், இவற்றுக்கு மாற்றாக ஒரு ஸ்பூன் தூய்மையான தேங்காய் எண்ணெயைக் குடிப்பதை தினசரி பழக்கமாக மாற்றினால் உடல்நலத்தில் பாரிய மாற்றங்களை உணர முடியும். உடல் எடையை குறைக்க விரும்புவோர், தினசரி காலை வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய் குடிக்கலாம்.

இதில் உள்ள நல்ல கொழுப்பு(Good Fat) மெதுவாக ஜீரணமாகி நீண்ட நேரம் பசியில்லாமல் நிறைவாக இருக்க உதவுகிறது.

இதன் மூலம், இடைவேளையில் தவறான உணவுப் பழக்கங்களை தவிர்க்க முடியும். மேலும், இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி பசி உணர்வை குறைக்கின்ற நிலையில், எடை குறைப்புக்கு இது மிகவும் உதவியாக அமையும் என கூறப்படுகிறது.


சினிமாசெய்திகள்
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வெளியானது சர்தார்-2 திரைப்படத்தின் அப்டேட்
2026-05-26 11:33:17
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் கார்த்தி, தனது இயல்பான நடிப்பு மற்றும் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களால் ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தைப் பிடித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் கடைசி படத்தின் வெளீயீடு தொடர்பான செய்தி..!!
2026-05-25 21:42:18
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக கருதப்படும் இப்படம், பல காரணங்களால் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.