யாழ்ப்பாணத்திற்கு வந்த இந்திய சினிமா பிரபலங்கள்.
[2025-10-10 18:40:38] Views:[13]
யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலயத்திற்கு இந்திய சினமா பிரபலமான அருள்தாஸ் நேற்றையதினம் வருகை தந்திருந்தார். இவர் கமல்ஹாசனின் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதியின் மஹாராஜா, விடுதலை பாகம் 2 இல் நடித்து அனைவரின் கவனத்ததையும் ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது.
மற்றும் இன்றைய தினம் ஆடுகளம் பட புகழ் ஆடுகளம் நரேன் அவர்கள் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். மற்றும் இவர் ஆடுகளம், அசுரன், மாறன் மற்றும் வத்தி படங்களில் தனுஷ் அவர்களுடன் இனைந்து சில படங்களில் பணியாற்றியுள்ளார். மிவர் தமிழ் மட்டுமல்லாது மாற்று மொழி பாடங்களிலும் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










