பாரிய ஆயுத கிடங்கு ; பெருமளவான ஆயுதங்கள்
[2025-08-22 16:26:45] Views:[10]
இன்றைய தினம் யாழில் வீடொன்றின் வளவில் இருந்துவெள்ளிக்கிழமை பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது கொட்டடி பகுதியில் உள்ள வீடொன்றில் மலசல கூடத்திற்கு குழி வெட்டிய போது சந்தேகத்திற்கு இடமான பொதி காணப்பட்டமையால் அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
பொலிஸார் வந்து பொதியினை பார்வையிட்ட பின்னர் அது தொடர்பில் யாழ்.நீதாவன் நீதிமன்றுக்கு அறிவித்து அகழ்வு பணிக்கு அனுமதி பெற்ற நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நீதவான் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு பொதிகள் மீட்கப்பட்ன
ரி- 56ரக துப்பாக்கிகள் 30 மற்றும் அவற்றுக்குரிய 5 ஆயிரம் ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.










