யாழ்ப்பாணம் இயல்பு நிலையில் ; கதவடைப்பு போராட்டத்திற்கு என்ன நடந்தது!
[2025-08-18 15:47:39] Views:[13]
சில அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வாக்கை பெறுவதற்கு இந்த கடையடைப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர் என பலர் கருத்து வெளியிட்டிருந்தனர்.
இன்று முழுமையான கதைவடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளில் இயல்பு நிலையே காணப்பட்டது.










