சிறிய படகில் பிடிபட்ட 800 கிலோ ராட்சத திருக்கை மீன்!
[2025-07-31 12:42:46] Views:[11]
புத்தளம் மாவட்டத்தின் கட்டுநேரியா கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், ஒரு சிறிய படகில் 800 கிலோகிராம் எடையுடைய ராட்சத திருக்கை மீனை பிடித்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இராட்சத திருக்கை மீனகாண மக்கள் ஆர்வமாக குவித்திருந்தனர்.










