தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.
[2025-07-24 22:17:42] Views:[13]
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசுக்கும் பொருளாதார செலவினங்களுக்கும் 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்குமாறு சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இழப்பீடு திறைசேரியின் செயலாளருக்கு வழங்கப்பட வேண்டும் என்று குறித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
.










