நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சபாநாயகர்
[2025-07-19 11:49:35] Views:[11]
நேற்றையதினம்(18) வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று மாலை நல்லூர் கந்தசுவாமி கோவிலில் விசேட வழிபாடுகளில் அவர் ஈடுபட்டார்.










