யாழ்பாணத்திற்கு வருகை தந்த பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ்.
[2025-07-18 14:54:47] Views:[14]
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ள பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட குழுவினர் இன்று யாழ்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இந்நிகழ்வில் பின்னணி பாடகி சரண்யாஸ்ரீநிவாஸ் மற்றும் சரிகமப குழுவினர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
மேலும், பாடகர் ஸ்ரீநிவாஸ் இலங்கைக்கு விஜயம் செய்வது இது இரண்டாவது முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.










