yarlathirady.com

யாழ் - கொழும்பு தொடருந்து சேவை

[2025-07-10 11:28:32] Views:[11]

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கான தொடருந்து சேவை குறித்து தொடருந்து திணைக்களம் (புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளதன்படி, வடக்கு தொடருந்து பாதையில் இயங்கும் இரண்டு சொகுசு எக்ஸ்பிரஸ் தொடருந்துகள் இன்று (10) முதல் மீண்டும் கல்கிஸை தொடருந்து நிலையத்தில் புறப்பட்டு முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த விடயத்தினை தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் வார இறுதியில் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து புறப்படும் தொடருந்து எண் 4021, கல்கிஸை தொடருந்து நிலையத்திலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது காங்கேசன்துறையிலிருந்து கொழும்புக்கு இயக்கப்படும் தொடருந்து எண் 4022, கல்கிஸை தொடருந்து நிலையத்திலிருந்து இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.