yarlathirady.com

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட ஆண் தாதி.!

[2025-06-09 17:25:24] Views:[12]

கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமி முகம் கழுவுவதற்காக சென்ற போது, அதே வைத்தியசாலையில் பணியாற்றும் 48 வயது மதிக்கத்தக்க ஆண் தாதி கட்டிப்பிடித்து உறவு கொள்ள முனைந்தமை வைத்தியசாலையில் பதட்டத்தை ஏற்படுத்தியது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது;

புத்தூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி சிகிச்சைக்காக கோப்பாய் பிரதேச வைத்திய சலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை முகம் கழுவுவதற்காக வைத்திய சாலையில் குளியலறைப் பகுதிக்கு சென்றுள்ளார்.

அந்த சமயம் குறித்த விடுதியில் தங்கி இருந்த புத்தூர் பகுதியைச் சேர்ந்த தாதி பின்னால் சென்று சிறுமியை கட்டிப்பிடித்து அங்க சேட்டையில் ஈடுபட்டதுடன், குறித்த விடயம் தொடர்பில் யாருக்கும் சொல்லக்கூடாது என அச்சுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் வைத்தியசாலைக்கு வந்த தாயிடம் சிறுமி நடந்தவற்றை தெரிவித்துள்ளார், பின்னர் சிறுமியின் உறவினர்கள் வைத்தியசாலைக்கு வருகை தந்ததால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.