yarlathirady.com

மீண்டுமொரு வரலாற்று சாதனை படைத்த விராட் கோலி..!!

[2025-02-24 15:40:37] Views:[26]

சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் மற்றும் டி20 என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் தலைசிறந்த வீரராக பார்க்கப்படும் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள், அதிவேகமாக 12,000 ஓட்டங்கள் , டி20 கிரிக்கெட்டில் முதல்வீரராக 4000 ஓட்டங்கள் என பல்வேறு உலக சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக 100 ஒட்டங்கள் அடித்த விராட் கோலி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 14,000 ஓட்டங்களை குவித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

ODI கிரிக்கெட்டில் 14,000 ஓட்டங்களை எட்டிய இரண்டு வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமார் சங்ககரா இருவரும் இருந்தாலும், 300 இன்னிங்ஸுக்கு குறைவாக விளையாடி இந்த மைல்கல்லை எட்டிய ஒரே வீரராக விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார்.

சச்சின் மற்றும் சங்ககரா இருவரும் 350 மற்றும் 378 போட்டிகளில் 14000 ஓட்டங்களை கடந்த நிலையில், 287 இன்னிங்ஸில் மட்டுமே விளையாடி இந்த இமாலய சாதனை படைத்து அசத்தியுள்ளார் விராட் கோலி.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.