yarlathirady.com

யாழ்ப்பாணத்தில் துவங்கப்படவுள்ள புதிய விமான சேவைகள் தொடர்பான செய்தி..!

[2025-02-10 14:35:20] Views:[10]

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் குறைந்த கட்டண விமான நிறுவனமான LCC மற்றும் இண்டிகோ எயார்லைன்ஸ் நிறுவனங்களினால் யாழ்ப்பாணத்திற்கு மேலதிக புதிய விமானங்களை இயக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விமானங்களுக்கான அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை மையமாகக் கொண்டு அண்மையில் வடக்கு ஆளுநர் N.வேதநாயகத்துடன் இண்டிகோ எயார்லைன்ஸ் பிரதிநிதிகள் சந்திப்பொன்றையும் மேற்கொண்டிருந்தனர். தற்போது, ​​சென்னையில் இருந்து மட்டுமே யாழ்ப்பாணத்திற்கு விமானங்கள் இயக்கப்படுகின்ற நிலையில், இரண்டு நகரங்களுக்கிடையில் 25,000 க்கும் மேற்பட்ட வருடாந்திர மக்கள் பயணம் செய்கிறார்கள்.

இண்டிகோ தற்போது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே வாராந்திரம் 54 விமானங்களை இயக்குவதுடன், இந்த விமான நிறுவனம் பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் மற்றும் மும்பையை கொழும்புடன், இணைக்கிறது. இவ்வாறனதொரு பின்னணியில், இண்டிகோவின் பெங்களூரு-யாழ்ப்பாண நேரடி சேவை இந்த சவால்களைத் தீர்க்கும் என்றும் நேரடி விமானங்கள் அதிக நேரத்தைச் செலவழிக்கும் பயணத்தை குறைக்கும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.