தொழில் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ள புதிய வாட்ஸ்அப் இலக்கம்..!
[2025-01-02 21:25:57] Views:[10]
விரைவான பதிலுக்காக தொழிலாளர் அமைச்சகத்தால் புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர் அமைச்சகதிட்தினால் 0707 22 78 77 எனும் இந்த புதிய வட்ஸ்அப் எண் அதன் சேவைகளை மேலும் திறம்படச் செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தொழிலாளர் அமைச்சகம் மற்றும் தொழிலாளர் திணைக்களம் மூலம் மக்கள் எதிர்பார்க்கும் நிவாரணங்களும், தலையீடுகளும் விரைவாக மேட்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனியார் மற்றும் அரை அரச ஊழியர்களின் சேவை பிரச்சினைகளுக்கு விரைவாக பதிலளிப்பதே இந்த புதிய வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியதன் மற்றொரு நோக்கம் என தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










