முட்டை விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்..!
[2025-01-02 21:21:20] Views:[11]
கடந்த சில நாட்களாக சந்தையில் 28/= ரூபாயாக வீழ்ச்சியடைந்திருந்த முட்டையின் விலை மீண்டும் 36/= ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில் ஜாஎல, கந்தானை மற்றும் ராகம உள்ளிட்ட பிரதேசங்களில் முட்டை குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில், முன்னர் 40/= ரூபாய் தொடக்கம் 45/= ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை 25/= ரூபாய் தொடக்கம் 30/= ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










