யாழ்ப்பாணத்தில் போதைப் பொருட்களுடன் பெண்ணொருவர் கைது!
[2024-12-29 19:08:06] Views:[10]
நேற்றையதினம் (28) யாழ். ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் பெருமளவிலான போதைப்பொருட்களுடன் 41 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அப்பெண்ணிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயின் என்பன மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.










