யாழில் கொள்ளைச் சம்பவம் - நடந்தது என்ன?
[2024-12-26 19:09:19] Views:[10]
கடந்த செவ்வாய்க்கிழமை (24) கடையொன்றின் மேற்கூரை உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
40 இலட்சம் ரூபா பணமும் 30 பவுண் நகைகளும் இதன்போது கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளரால் நேற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.










