யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் திருட்டு! -
[2024-12-25 11:33:32] Views:[10]
நேற்றையதினம் (23) பகல் வேளையில் சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி - வீதிப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில்துணிகர திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
8பவுண் நகைகள், 200 கனேடியன் டொலர் மற்றும் 35ஆயிரம் ரூபாய் இலங்கைப் பணம் ஆகியன திருடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.










