நத்தார் பண்டிகையை கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் யாழ் அதிரடியின் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
[2024-12-25 08:41:53] Views:[10]
உலகெங்கிலும் அமைதியும் மகிழ்ச்சியும் பரவச் செய்த இறைமகன் இயேசு கிறிஸ்து பாலகனாய் மண்ணில் அவதரித்த நன்னாளில் நத்தார் பண்டிகையை கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் யாழ் அதிரடியின் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
பரிசுத்த இயேசு கிறிஸ்துவின் அன்பும், அருளும் உங்கள் வாழ்வில் எப்போதும் நிலைத்திருக்கும் என்று உங்களுக்காக நாம் பிரார்த்திக்கின்றோம்.










