yarlathirady.com

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு....!!!

[2024-12-23 21:59:54] Views:[25]

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ள 17 பேர் கொண்ட தேசிய ஆண்கள் அணி இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

ஒருநாள் தொடர்கள் 2025 ஜனவரி 5, 8 மற்றும் 11 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளன.

மூன்று ஆட்டங்கள் முறையே வெலிங்டன், ஹமில்டன் மற்றும் ஒக்லாந்தில் நடைபெறவுள்ளன. முதல் போட்டி அதிகாலை 03:30 மணிக்கு தொடங்கும், மீதமுள்ள போட்டிகள் காலை 06:30 மணிக்கு தொடங்கும்.

தெரிவு செய்யப்பட்ட வீரர்கள் வருமாறு.....
சரித் அசலங்க(அணித்தலைவர்),பத்தும் நிசங்க,அவிஷ்க பெர்னாண்டோ,நிசான் மதுஷங்க,குசல் மென்டிஸ்,கமிந்து மென்டிஸ்,ஜனித் லியனகே,நுவான்டு பெர்னாண்டோ,டுனித் வெல்லகே,வனிந்து ஹசரங்க,மகேஷ் தீக்சன,ஜெவ்றி வண்டர்சே,சமிந்து விக்ரமசிங்க, அசித பெர்னாண்டோ,மொகமட் சிராஸ்,லகிரு குமார,இசான் மலிங்க


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.