கதவை உடைத்து திருட்டு - சந்தேக நபர் போதைப்பொருளுடன் கைது
[2024-12-11 14:43:54] Views:[11]
புத்தளம் பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் கதவை உடைத்து நகை மற்று பணம்களைத் திருடிச் சென்ற சந்தேக நபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள்ளது.
கைதான சந்தேக நபர் 43 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபர் , கடந்த 09 ஆம் திகதி தங்கொட்டுவ பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றை உடைத்து 800,000 ரூபா பணம் மற்றும் 1,490,000 ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.










