தங்க நகை நிலவரம்
[2024-12-10 14:51:14] Views:[9]
இன்றைய (10) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 776,318 ரூபாவாக காணப்படுகிறதோடு, 24 கரட் தங்க கிராம் 27,390 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுண் 200,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கப் பவுண் 219,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 191,750 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.










