வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது
[2024-12-10 09:23:28] Views:[10]
கடந்த முதலாம் திகதி வவுனியா - சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.










