தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை இந்தியாவில் மேலும் ஐந்தாண்டுகளுக்கு
[2024-12-09 11:59:39] Views:[10]
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை இந்தியாவில் மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் ஏற்கெனவே தடை செய்யப்பட்டு இருந்தது. மேலும் ஐந்தாண்டுக்குத் தடையை நீட்டித்துள்ளதாகவும் ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.










