பேக்கரியில் பயங்கர தீ விபத்து!
[2024-12-03 09:27:39] Views:[12]
நேற்றையதினம் (02) காலை கொழும்பில் கொஹுவலை பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தெஹிவளை தீயணைப்புப் பிரிவினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று தீ பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளதாகவும் எந்தவித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.










