யாழில் வாள்வெட்டுத்தாக்குதல்
[2024-12-02 15:13:45] Views:[11]
யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயனில் வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.










