தங்கத்தின் விலையில் வீழ்ச்சி- மகிழ்ச்சி தகவல்
[2024-12-02 11:50:30] Views:[11]
இன்றைய (02) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 775,161 ரூபாவாக காணப்படுகின்றதோடு, 24 கரட் தங்க கிராம் 27,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கப் பவுண் 218,750 ரூபாவாக பதிவாகியுள்ளதுபோல 22 கரட் தங்க கிராம் 25,080 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுண் 200,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை23,940 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கப் பவுண் 191,450 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.










