மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.
[2024-12-02 10:58:24] Views:[11]
நேற்றிரவு (30) நுவரெலியா - வெதமுல்ல தோட்டத்தில் மின்சாரம் தாக்கியதில் 67 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.










