அடுத்து வானிலையில் ஏற்படப்போவது?
[2024-12-02 10:13:53] Views:[12]
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் காரணமாக அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வடக்கு, சப்ரகமுவ, மேற்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதாக தெரிய வருகிறது.
நேற்று காலை 11.30 மணியளவில் ஃபெங்கல் புயல், இந்தியாவுக்குள் நுழைந்ததாகவும் புயல் காரணமாக இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.










